22.11.13

Irandam Ulagam Movie Review

When the Goddess has her plans in the climax, the theatre was supposed to be loaded with more applause. It’s a serious situation for a fantasy movie and it is a moment for many to believe the unbelievable scenario. That’s a brilliant concept in hand that any filmmaker would die to go for and Selvaraghavan has intellectually handled it. But when you aim for the sky, there are chances to achieve the best and at times stop halfway.
Let us see what Irandam Ulagam is all about and what the degree of accomplishment it has made is.
Arya and Anushka appear in dual roles as couple in our world and another planet. Situations bring them together and indeed separate them. Arya as Madhu in the modern world is suddenly shifted to the second planet, where he is spellbound to see the identical image of his very own and his sweet heart Ramya (again played by Anushka). Unknowingly, he accomplishes the most desirable dream of the Goddess there in creating LOVE for the first time in this planet.
If this was a movie of just 120 minutes, mark our words, the audience would have given standing ovation. It’s really an interesting concept and something that we have never seen till the date on the screens. But the screenplay becomes little sluggish in places and let us put it this way – this kind of avant garde movies are always loved by miniscule audience and yes, Selvaraghavan has precisely hit the target audience, but what his fans usually expect from him in all his movies goes missing. Arya and Anushka have done justice to their roles and in both the characters are perfect. The triple action by Anushka (a huge surprise at climax) is a good show and that is Selvaraghavan’s new kind of treatment to end his film on positive note. But he can avoid the local flavour in his dialogues and for a film like fantasy, this is completely unwanted. The Computer Generated works are okay, but Ramji’s cinematography deserves special mention. The kids will surely love this film for a brilliant and colourful visual treat.
On the whole, Irandam Ulagam has length duration (approximately 3hrs) and this factor seems to turn us little down. If screenplay was kept intact and there was much to do with Man Vs alien factors, Selvaraghavan would have been declared as the real Olympian.
Verdict: Good attempt, but could have been better.

‘இவன் வேற மாதிரி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்

‘எங்கேயும் எப்போதும்’ சரவணன் இயக்கியுள்ள ‘இவன் வேற மாதிரி’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு. யு.டிவியும் திருப்பதி பிரதர்ஸும் இணைந்து தயாரிப்பது, படத்தின் இயக்குனர் சரவணனுக்கும் அதில் ஹீரோவாக நடிக்கும் விக்ரம் பிரபுவுக்கும் இரண்டாவது படம் என்பது உட்பட படத்திற்கு மைலேஜ் தரும் விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அதனாலேயே ‘இவன் வேற மாதிரி’ படம் ரசிகர்களிடம் தனி கவனம் பெற்றுள்ளது என்பது உண்மை

இந்தப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக சுரபி என்பவர் நடித்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படங்களுக்கு இசையமைத்த சி.சத்யா தான் இந்தப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு எல்லோரும் பார்க்கும் வகையிலான ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இந்த மகிழ்ச்சியுடன் படத்தை வரும் டிசம்பர் 13ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். விக்ரம் பிரபு நடித்த முதல் படமான ‘கும்கி’ கடந்த வருடம் டிசம்பர்-14ல் வெளியானது. சரியாக ஒரு வருட முடிவில் இந்தப்படத்தை ரிலீஸ் செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், அஜித்தை தொடர்ந்து மும்பையில் முகாமிடும் சூர்யா!



விஜய்யின் ‘துப்பாக்கி’, ‘தலைவா’, அஜித்தின் ‘ஆரம்பம்’ என மூன்று படங்களுமே மும்பையை கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் தற்போது லிங்குசாமி டைரக்‌ஷனில் சூர்யா நடிக்கும் படமும் மும்பை ஸ்டோரிதான் என்று சொல்லப்படுகிறது.
கதையின் முக்கால்வாசி மும்பையில் நடைபெறுவது மாதிரிதான் பின்னப்பட்டிருக்கிறதாம். மீதி தமிழ்நாட்டில் நடக்கிறதாம். அனேகமாக ரஜினியின் ‘பாட்ஷா’ மாதிரியான ஒரு அதிரடி மிரட்டலாக இருக்கும் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

‘தகராறு’ படத்தில் தாரை தப்பட்டையில் கலக்கியுள்ள தரண்குமார்



அருள்நிதி நடித்துள்ள ‘தகராறு’ படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றன. கணேஷ் விநாயக் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு இசையமைத்திருப்பவர் தரண்குமார். பாரிஜாதம், போடா போடி படங்களுக்கு இசையமைத்த அதே தரண்குமார் தான்.
இந்தப்படத்தில் வேல்முருகன் மற்றும் சின்னப்பொன்னு இருவரும் இணைந்து பாடியுள்ள ஒரு கிராமத்து திருவிழாப்பாடலில் தாரை, தப்பட்டை, தவில் என நாட்டுப்புற வாத்தியங்களை மட்டுமே பயன்படுத்தி இசையமைத்திருக்கிறாராம் தரண்.
“மேற்கத்திய பாணி பாடல்களுக்கு இசையமைப்பது சுலபம். ஆனால் நாடுப்புறப்பாடல்களுக்கு இசையமைத்தது ஒரு புதுவிதமான அனுபவமாக இருந்தது” என்கிறார் தரண்குமார்.

‘திருமணம் எனும் நிக்காஹ்’ இசையை வாங்கியது ‘திங்க் மியூசிக்’

பல பிரமாண்ட வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் தான் ஆஸ்கார் பிலிம்ஸ். தற்போது ஜெய், நஸ்ரியா நடிப்பில் ‘திருமணம் எனும் நிக்காஹ்’ என்ற படத்தை தயாரித்து வருகிறது இந்நிறுவனம். இந்தப்படத்தை புதுமுகம் அனீஸ் என்பவர் இயக்குகிறார். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.
நல்ல கதை அம்சம் உள்ள காதல் படங்களுக்கு என்றுமே மவுசு உண்டு. அதுவும் தரமான நகைசுவை, கதையின் இழையாக இருந்து, படத்தின் இசையும் கூடுதலாக சரியாக அமைந்து விட்டால் வெற்றி உத்திரவாதம் என்பதில் சந்தேகமே இல்லை. திருமணம் எனும் நிக்கா மேற்கூறிய அனைத்து வெற்றி அம்சங்களையும் கொண்டு உள்ளது.
இப்படத்தின் இசையை think music நிறுவனத்தினர் மிகுந்த போட்டிக்கு இடையே வாங்கி உள்ளனர். இந்த படத்தின் இசைபற்றி சிலாகித்து பேசும் இயக்குனர் அனீஸ், “இந்தப்படத்தின் மயிலிறகு போல் வருடும் மெல்லிய இசையும் அதனுடன் இணைந்து வரும் இதுவரை கேட்டிராத புதிய இசை அனுபவமும் படத்தின் பாடல்களுக்கு மட்டுமல்ல படத்தின் வெற்றிக்கும் உரமாக இருக்கும்” என்கிறார்.

Balu Mahendra's Thalaimuraigal Movie Teaser

KUTRALAM - Teaser Motion Poster


Pannaiyarum Padminiyum (2013) Mp3 Songs Online



Pannaiyarum Padminiyum (2013) Mp3 Songs Online


  *****Songs are for promotional purpose only. Please buy original CD*****





Banner: Magic Box Films

Starring: Vijay Sethupathy, Aishwarya Rajesh, Jayaprakash, and others

Direction: Arun Kumar
Production: Ganesh
Lyricist: Vaali, Justin Prabhakaran

Sachin We Miss You (2013) Mp3 Songs Online


Sachin We Miss You (2013) Mp3 Songs Online

*****Songs are for promotional purpose only. Please buy original CD*****


Sachin We Miss You (2013)
Music: Jithin Roshan
Artists: Sachin Tendulkar
Year : 2013


LISTEN users : Left click On Play button
IE users Download: Right click and choose ‘Save Target As’
Firefox users Download: Right click and choose ‘Save Link As’





Lyricist: Raajee


Beautiful Rathika Photos












Hansika Motwani Unseen Latest Hot Stills


















Yaan Movie Making Stills













Pencil Movie First Look Photo Shoot