17.11.13

சிவ கார்த்திகேயன் ஜோடி அமலா பால்

மான் கராத்தேயில் ஹன்சிகாவுடன் நடித்து வருகிறார் சிவ கார்த்திகேயன். தொடர்ந்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸுக்காக ஒரு படம், தனுஷின் வுண்டர்பாருக்காக ஒரு படம்.

திருப்பதி பிரதர்ஸ் படத்தை வருத்தப்படாத வாலிபர் சங்க இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார் அதில் சிவ கார்த்திகேயனுக்கு ஜோடி தமன்னாவாக இருப்பார் என வதந்தி உள்ளது.

தனுஷுக்காக நடிக்கும்

No comments:

Post a Comment