இயற்கை உணவு என்பது இயற்கையில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகும். இப்படி கிடைக்கும் இயற்கை உணவை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
முதல் வகை முதன்மையான இயற்கை உணவு :
வாழைப்பழம் , மாம்பழம் ,பப்பாளி, கொய்யா, ஆப்பிள் , சப்போட்டா, சீதாப்பழம்,மாதுளை, திராட்ச்சை,அன்னாச்சிப்பழம்,பேரீச்சை,எலுமிச்சை, பலாப்பழம்.
இரண்டாம் வகை இயற்கை உணவு :
இரண்டாம் வகை இயற்கை உணவில் பூமிக்கு மேல் கிடைக்கும் காய்கறிகள், கீரைகள் மற்றும் தானியங்களும் அடங்கும் ,கேரட்,பூசணிக்காய்,வெண்டைக்காய், கத்தரிக்காய் மற்றும் அனைத்து வகை கீரைகளும் அடங்கும்.
மூன்றாம் வகை இயற்கை உணவு :
மூன்றாம் வகை இயற்கை உணவில் பூமிக்கு கீழே கிடைக்கும் அனைத்து கிழங்குவகைகளும் அடங்கும் முதல் வகை இயற்கை உணவு மனிதர்களுக்காகவும் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகை இயற்கை உணவுகள் உயிரினங்களான ஆடு ,மாடு,கோழி, பறவைகளுக்காகப் படைக்கப்பட்டவை. அடுத்தப்பதிவில் இதைபற்றிய விரிவான விளக்கம் பற்றி பார்ப்போம்.
No comments:
Post a Comment