வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பாஜகவுக்கு இதே போல் ஆட்சி அமைக்க சில இடங்கள் குறைந்தால், சும்மாயிருக்குமா? மோடி பிரதமர் ஆவதற்கு அவர்கள் முயற்சி எடுக்க மாட்டார்களா? அதே முயற்சியை இப்போதும் எடுக்கட்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் பாஜகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
No comments:
Post a Comment