6.12.13

உலக அளவில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வரும் முதல் 10 நாடுகள்


லண்டன்
மனித உரிமை மீறல்கள்    கடந்த ஐந்து ஆண்டுகளில்  20 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்ந்துள்ளது என ஆய்வில் தகவ்ல் வெளீயிடபட்டு உள்ளது. உலக அளவில் மனித உரிமை மீறல்கள் குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும்   குறித்தும் லண்டனை  சேர்ந்த ஒரு  நிறுவனம்  ஆய்வு நடத்தியது.அந்த் ஆய்வில் நாடுகளில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்து வருகிறது என்றும் . குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கப் பகுதியிலேயே இது அதிகரித்துவருவதாகவும் தெரியவந்து உள்ளது. 
உலகில் மனித உரிமை மீறல்கள் அதிகம் நடைபெறும் நாட்டின்பட்டியலில் 10 நாடுகள் முக்கியத்தும பெறுகின்றன. சிரியா முதல் இடத்திலும் சூடான் 2 வது இடத்திலும் காங்கோ  3 வது இடத்திலும் பாகிஸ்தான் 4 வது இடத்திலும் தொடர்ந்து சோமாலியா ,ஆப்கானிஸ்தான்,ஈராக், மியான்மர்,ஏமன்,நைஜிரியா ஆகிய நாடுகள் உள்ளன. பொருளாதார ரீதியாக சக்தி வாய்ந்த நாடுகளான இந்தியா மற்றும் சீனாவும் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. அதேபோல் சிரியா, சூடான் மனித உரிமை மீறல்கள் அதிகமாக நடப்பதாக தெரிவிக்கிறது.

No comments:

Post a Comment