மும்பை பங்குச்சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 17 காசுகள் அதிகரித்து 61.84 ரூபாயாக இருந்தது. அன்னிய செலாவணி சந்தையில் அமெரிக்க நாணய விற்பனை அதிகரித்துள்ளது.
நேற்று வர்த்தக நேர முடிவில் 28 காசுகள் குறைந்து 62.01 ரூபாயாக இருந்தது.
No comments:
Post a Comment