18.12.13

குறுகிய கால கம்ப்யூட்டர் தொழிற்பயிற்சி படிப்புகள்

சென்னையிலுள்ள தேசிய சிறு தொழில் வளர்ச்சிக் கழகத்தால் (NSIC) நடத்தப்படும் குறுகியகால தொழிற் பயிற்சிகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
வழங்கப்படும் படிப்புகள்:
PLC & SCADA with Applications (6 வாரங்கள்)
Embedded Design Using RTOS (3 மாதங்கள்)
Embedded Design Using CAN Protocol (1 மாதம்)
Advanced Networking Using CISCO Routers (2 மாதங்கள்)
System Administration Using IBM AIX Server (2 மாதங்கள்)
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250 கட்டணத்தை வரைவோலை எடுத்து இணைக்க வேண்டும். சிறப்பு பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இலவசம்.
கூடுதல் தகவல்களுக்கு The chief General Manager, NSIC Technical Services Centre, B-24, Ekkaduthangal, Chennai - 600032 என்ற முகவரியில் கேட்டறியலாம்.

No comments:

Post a Comment