18.12.13

வட்டி விகிதங்களில் மாற்றமில்லை : ரிசர்வ் வங்கி அறிவிப்பு

18 December 2013 11:17 AM IST



ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரசர்வ் வங்கியின் மற்ற வகை கடன்களுக்கான வட்டி விகிதங்களில் மாற்றமில்லை. அதே போல, வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டி விகிதமான ரெப்போ 7.75% ஆகவே நீடிக்கும்.
மும்பையில் இன்று நடந்த வங்கிகள் கடன் கொள்கை ஆய்வுக் கூட்டத்தின் இறுதியில் ரிசர்வ் வங்கி இதனை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment