9.12.13

ரஜினியைப் போற்றும் பாடல்!… நடனமாடிய 1000 ரசிகர்கள்!!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக கன்னடத் திரைப்படப் பாடல் ஒன்று அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த்திரைப்படத்தில் ரஜினிகாந்தின் நீண்டகால நண்பரான ராஜ்பகதூர் முதன் முறையாக நடித்துள்ளார்.

ரஜினிகாந்தின் எளிமை, நண்பர்களிடம் பழகும் தன்மை போன்றவற்றை சிறப்பிக்கும் வகையில் பாடல் எழுதப்பட்டுள்ளதாம்.
ரஜினி என்றாலே அவரது ரசிகர்களுக்கு உற்சாகம் பெருகும். அவரைப் பற்றிய சிறப்பிக்கும் பாடலில் நடனமாட வேண்டும் என்று கேட்ட உடன் ஆயிரம் ரசிகர்கள் நடனமாடியுள்ளனராம்.

No comments:

Post a Comment