9.12.13

சென்னை திரைப்படவிழாவில் ‘யூத் ஐகான்’ விருது பெறும் அனிருத்



சென்னையில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் இளம் இசையமைப்பாளர் அனிருத்துக்கு யூத் ஐகான் விருது வழங்கப்பட உள்ளது.
சென்னையில் 11 வது சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 12ம் தேதி தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது. இதில், 25 தமிழ்ப் படங்கள் உள்பட 150 படங்கள் திரையிடப்படுகின்றன.
தமிழ் சினிமாவில் உள்ள பிரபல இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை உறுப்பினர்களாகக்கொண்ட ‘இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேசன்’ அமைப்பு கடந்த 2003-ம் ஆண்டு முதல் சென்னையில் சர்வதேச பட விழாக்களை நடத்தி வருகிறது.

No comments:

Post a Comment