12.12.13

மத்திய அரசு 2 மாதத்தில் கவிழும்: முக்தர் அப்பாஸ் நக்வி

மத்திய அரசு அநேகமாக இன்னும் 2 மாதங்களில் கவிழ்ந்து விடும். இந்த அரசு வெகு நாட்களுக்கு நீடிக்காது. தனது முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்யாமல், குறிப்பிட்ட காலத்துக்கு முன்னதாகவே தேர்தல் வரும் என்று நினைக்கிறேன்... என்று கூறியுள்ளார் பாஜகவின் முக்தர் அப்பாஸ் நக்வி.
முன்னதாக மத்திய அரசு தனது முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்யும் என்றும், மே மாதத்தில்தான் தேர்தல் நடைபெறும் என்றும் மத்திய அமைச்சர் கமல் நாத் கூறியிருந்தார்.

No comments:

Post a Comment