12.12.13

நாளை தே.மு.தி.க. செயற்குழு கூட்டம்

தே.மு.தி.க. செயற்குழு கூட்டம் நாளை(டிச.12) சென்னையில் கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில், வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment