22.12.13

நடமாடும் இலவச ஆஸ்துமா மற்றும் அலர்ஜி மருத்துவ முகாம்

விழுப்புரத்தில் நடமாடும் இலவச ஆஸ்துமா மற்றும் அலர்ஜி மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 விழுப்புரம் அரசு மருத்துவமனை அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (காசநோய் திட்டம்) ஆர்.சுதாகர் பொதுமக்களுக்கு பரிசோதனைகளை செய்தார். இந் நிகழ்ச்சியில் ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள நுரையீரல் பரிசோதனை இலவசமாக செய்யப்பட்டது. இம் முகாமில் மருத்துவரின் இலவச ஆலோசனையுடன் மருந்து உபயோகிக்கும் பயிற்சி முறை, நோயாளிகளுக்கான ஆஸ்துமா விழிப்புணர்வு புத்தகம் ஆகியவையும் இலவசமாக வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment