26.12.13

உலக அளவில் தங்கத்தின் மதிப்பு அடுத்த ஆண்டு சரியும்: சீனா தகவல்


2014ஆம் ஆண்டு உலகளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவடையும் என சீனச் சமூக அறிவியல் கழகத்தின் உலகப் பொருளாதார மற்றும் அரசியல் ஆய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment