18.12.13

செய்ய முடியும் வாக்குறுதிகளையே அளிக்க வேண்டும் : பிரதமர்

ஒரு சில அரசியல் கட்சிகளைப் போல செய்ய முடியாத காரியங்களை வாக்குறுதிகளாக அளிக்கக் கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
மேலும், செய்ய முடியாத விஷயங்களை காங்கிரஸ் கட்சி தலைவர்கள் வாக்குறுதிகளாக அளிக்க வேண்டாம், செய்யக் கூடிய விஷயங்களை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment