18.12.13

சேவியர் மேலாண்மை பள்ளி: மேலாண்மை படிப்புக்கான சேர்க்கை இடங்கள் அதிகரிப்பு



ஜாம்ஜெட்பூரில் உள்ள சேவியர் ஸ்கூல் ஆப் மேனஜ்மென்ட்.,யில் இரண்டு வருட முழுநேர படிப்புக்கான சேர்க்கை இடங்கள் அதிகரித்துள்ளனர்.

2014-16ம் கல்வியாண்டு முதல் சேர்க்கைக்கான இடங்கள் 120 இருந்தது. மாணவர்களின் நலனை கருதி தற்போது  180 ஆக அதிகரிக்க ஏஐசிடிஇ ஒப்புதல் அளித்துள்ளது.
சேவியர் மேலாண்மை பள்ளியில் முதுகலை பட்டயப் படிப்பில் (மனிதவள மேலாண்மை) படிப்புக்கான இடங்கள் 180 என அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment