18.12.13

யுஜிசி நெட் /ஜெஆர்எப் தேர்வுக்கான மைய விவரங்கள் வெளியீடு


திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் / லெக்சர்ஷிப் ஆகிய தேர்வுகள் நடைபெறும் மைய விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் / லெக்சர்ஷிப் ஆகிய தேர்வுகள் டிசம்பர் 29ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வுகளில் பங்கேற்போர், மைய விவரங்களை தங்களுக்கு வழங்கப்பட்ட பதிவு எண் கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
கூடுதல் தகவல்களுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளமான www.bdu.ac.in/ugc-net அறியலாம்.

No comments:

Post a Comment