25.12.13

6 அமைச்சர்கள் கொண்ட பட்டியலை அளிக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 6 பேரின் பெயர்களை அமைச்சரவைக்குப் பரிந்துரை செய்து, பட்டியலை அளிக்கிறார் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால்.
தில்லி துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங்கிடம் அவர் இந்தப் பட்டியலை அளிக்கவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment